-

-

-
-
Lagoon Park

-


ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නපුරවැසි ප්රඥප්තිය
News & Events
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர் கண்காட்சி.
பிராந்திய பொருளாதார வளர்ச்சியை நோக்கிய...
தேவையற்ற மின்விளக்குகளை அணைப்போம்!
தேவையற்ற மின்விளக்குகளை அணைப்போம்! 💡❌ஒரு சிறிய முயற்சி -...
78வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
78வது சுதந்திர தினம் ஏறாவூர்...
77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச...
2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும்...
மோட்டார் வாகன அனுமதி சீட்டு விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பாக.
மோட்டார் வாகன அனுமதி சீட்டு...
பொதுமக்களுக்கான விஷேட அறிவித்தல்
பொதுமக்களுக்கான விஷேட அறிவித்தல் நலன்புரி நன்மைகள் செலுத்துதல்...
பொதுமக்களுக்கான அறிவித்தல்
பொதுமக்களுக்கான அறிவித்தல். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்...
රාජ්ය සේවා ස්ථාන
சர்வதேச மகளிர் நிகழ்வு - 2023
சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் - 2023
சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் ஏறாவூர் நகர பிரதேச
செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 14-03-2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத் தலைமையில்
இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஜனாப் A.C.A.அப்கர்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.A.H.சிஹானா ,கணக்காளர் திருமதி. T.வினோதன்,
நிர்வாக உத்தியோகத்தர் S.A.றஹீம் ,மேலதிக மாவட்ட பதிவாளர் A.M.M.Nafees,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கோவிட் தொற்றுக் காலங்களில் உயிர்காக்கும் பணியினை செம்மையாக
நிறைவேற்றியமைக்காக பிரதேசத்தின் பெருமைக்குரிய பெண் எனும் விருது
ஏறாவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஜனாபா பாத்திமா சாபிறா வஸீம்
அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு மகளிர் தின சிறப்பு மலரான நிஸா கன்னி மலராக
வெளியிடப்பட்டது. இம்மலர் வெளியீட்டு நிகழ்வில் எமது பிரதேசத்தை சேர்ந்த படைப்பாளிகள் மற்றும்
கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை ஏறாவூர் நகர பிரதேச செயலக
பெண்கள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான J.காபிலா மற்றும் T. மபாஹிறா
ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .



























