அங்கவீனமுற்ற நபர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2022

 

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி  மாவட்ட மட்ட ரீதியில்

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு  அரங்கில் 27/05/2022  ம் திகதி இடம்பெற்றது.

இதில் எமது ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவின் கீழ் 05 போட்டியாளர்கள் பங்கு பற்றியதோடு

வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு.

 

1. சுலைமாலெப்பை ஐவ்பர் - 100M ஓட்டம் - 3 ஆம் இடம்.(சிரேஷ்ட பிரிவு.)

2.கம்சா முஹமட் ஹலீம். 100M ஓட்டம் 2ஆம் இடம்.(கனிஷ்ட பிரிவு)

3.முஹமட் அபுசாலி றம்ஸித் அலி.100M ஓட்டம் 3 ஆம் இடம்.(கனிஷ்ட பிரிவு)

4.முஹமட் அபுசாலி றம்சித் அலி தட்டு வீசுதல் 2 ஆம் இடம் (கனிஷ்ட பிரிவு)

 

 

News & Events

31
ජූලි2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
ජූනි2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
ජූනි2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »
Scroll To Top