பொதுமக்களுக்கான அறிவித்தல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில்

தொழில்புரிந்து கொண்டிருப்பவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்

யாரேனும் விசேட தேவையுடையோர்கள் இருப்பின்

(வழங்கப்படும் உபகரணங்கள் : - weelchair,  ஊன்றுகோல், காது இயந்திரம், மூக்கு கண்ணாடி, சத்துணவு)

அவர்கள் உடனடியாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்

"வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை" 

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில்  தொடர்பு கொண்டு

பதியவும் (05-07-2022க்கு முன்னர்). 


தேவைப்படும் ஆவணங்கள் :

1. வெளிநாட்டில் உள்ளவரின் பெயர், NIC இல., Passport இல., தேவையுடையோரின் பெயர், பிறந்த திகதி மற்றும் உறவு முறை

2. வைத்தியரின் அறிக்கை அல்லது கிளினிக் கொப்பி 

3. DS Office - SSO report

தகவல் :  வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரிவு, 

ஏறாவூர் நகரம்.

 

News & Events

31
Jul2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
Jun2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
Jun2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »
Scroll To Top