71வது சுதந்திர தின வைபவம் 2019

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் மிகவும் உணர்வு பூர்வமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல்
அரச நிர்வாக சுற்றறிக்கை 28/2018 இற்கு அமைவாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் ஜனாப்.V.யூஸுஃப் அவர்களின் தலைமயில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
மர நடுகை செயற்திட்டம்
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் ஊடாக புதுவருடத்தை முன்னிட்டு














