மர நடுகை செயற்திட்டம்

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் ஊடாக புதுவருடத்தை முன்னிட்டு

யனசவியக் பழ மரக்கண்றுகள் நடுகை செயற்திட்டத்திற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களினால் ஏறாவூரில் 1000 பழ மரக்கன்றுகள் நடுகை செயற்திட்டத்தின் கீழ் 31.12.2018ம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜனாப்.V.யூஸுஃப் அவர்களது பங்களிப்புடன மாமரக்கண்றுகள் நடப்பட்டன.

IMG 20190101 WA0002 IMG 20190101 WA0000 IMG 20190101 WA0004 

News & Events

15
Mar2019
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண நிகழ்வு

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை அங்குரார்ப்பண...

26
Feb2019
71வது சுதந்திர தின வைபவம் 2019

71வது சுதந்திர தின வைபவம் 2019

71வது சுதந்திர தின வைபவம் 2019 இலங்கை ஜனநாயக...

Scroll To Top