சர்வதேச சிறுவர் தினம் - 2025



ஒக்டோபர் 01 ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் உலகை வழிநடாத்த அன்பால் போசியுங்கள் எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

  557638654_1302649138023579_8530082140678616217_n.jpg  558441286_1302653074689852_5363283893042178123_n.jpg   558140413_1302653644689795_9078556748657966955_n.jpg  

 

557615233_1302649521356874_3104205665742805891_n.jpg  558067130_1302653524689807_7639713151930046452_n.jpg  557670959_1302652154689944_5785640394690616276_n.jpg

 

 

 

 

 

 

 

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு

 

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையிலும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலிலும் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினாலும் 02.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் நகர சமூக சேவை பராமரிப்பு நிலையத்தின் உட்சூழல் மற்றும் வெளிச் சூழல் சுத்தம் செய்யும் பணிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

 

72cbcb34-13c6-4df0-830e-38eb4d425198.jpg   fab061aa-f3cb-4453-b62a-24e3da75e340.jpg  aeb42ebd-b12a-45b1-a32e-8fdc49444310.jpg  e7a0d2da-cdf5-41cf-912e-9e19210023d6.jpg    a79fc86a-52ce-4274-bbd3-51b2d59da5bb.jpg  

a110304a-335d-481d-9520-625242b738e9.jpg  bc837e6d-c775-4274-982f-800cedbf0050.jpg

 

சர்வதேச  சுற்றாடல் தினக் கொண்டாட்டம்

 

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை மற்றும் சர்வதேச  சுற்றாடல் தினக் கொண்டாட்டமானது எமது பிரதேச செயலாளரின் தலைமையில் 2025-06-05 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் மீராகேணி பிரதான வீதியில் மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர  பிரதேச செயலாளர் மற்றும் மீராகேணி சமூக ஆர்வலர்கள் அத்தோடு அக்கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும் நட்டி வைத்தனர்.

 

         299b16c0-4d61-48dc-bd4e-7b8313a8b37a.jpg    503991416_1210905897197904_7081764216859009899_n.jpg    503994897_1210907833864377_6328915255816585661_n.jpg    504080757_1210906047197889_8065646936660674861_n.jpg

 

 

 

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வு

 

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வாக அறிவூட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையில் 01.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 

 

56e2cbc8-4069-4340-9d73-2ac162505b63.jpg  934fd3a7-3bce-403b-9781-a56b57e3ce09.jpg   b2ee48b0-d799-4544-9161-d696f17a1697 (1).jpg  d2943198-0b59-495a-a219-a60bd83bd44b.jpga9f409fc-5f08-4bcf-b8ed-010dee9a5482.jpg  e158c8f7-a4e8-485a-ae52-fe6b446f1728.jpg

 

77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது

 

இலங்கையின் 77வது சுதந்திர தினம் (04.02.2025) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்வில் உதியோகத்தர்களின் ஆக்கபூர்வமான  சிந்தனைக்காக 5s எண்ணக்கரு தொடர்பாக பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

 

488884807_661953643288211_5468851526727196381_n.jpg          488705919_661956929954549_5482440760671834283_n.jpg         488708369_661955253288050_1353581076543921010_n.jpg

News & Events

31
ஜூலை2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
ஜூன்2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
ஜூன்2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top