Print
Parent Category: Top Menu

 

 

உலர் உணவு  பொதிகள் வழங்கி வைத்தல்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்குட்பட்ட  மாற்றுத்திறனாளிகளை கொண்ட

குறைந்த வருமானமுள்ள  75  குடும்பங்களுக்கான உலர் உணவு  பொதிகள்

S.F.R.D நிறுவனத்தினால் 31.05.2022 ம் திகதி ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு

முன்பாக ள் வாவிக்கரை பூங்காவினுள்  வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர் - S.A.C.Najimudeen (SSO),

சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்  -M.S.Rameeza.(DO),

மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் - U.L.F.Rihana(WDFA) பங்குபற்றியதோடு 

S.F.R.D நிறுவனம் சார்பாக பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Izzath Irfani மற்றும்

 A.Rawff ஆகியோரின் நெறிப்படுத்தலோடு மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

 

 

 

 

 

FaLang translation system by Faboba