கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் 15.12.2020

WhatsApp Image 2020 12 15 at 1.18.11 PMWhatsApp Image 2020 12 15 at 1.18.17 PM

        ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டம் 2020.12.15 அன்று இடம்பெற்றது.

        பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.MAH.சிஹானா, வியாபார மற்றும் சிறுதொழில் ஊக்குவிப்பு இணைப்பாளர் கிழக்கு மாகாணம் (NEDA) திரு.AD.லத்தீப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(NEDA) ஆகியோர் கலந்து கொண்டனர்.

         தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் போது ரூபாய் 490,500.00  பெறுமதியான தாச்சிகள் உற்பத்தியாளர்களுக்கு பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌஜூத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. 

WhatsApp Image 2020 12 15 at 1.18.18 PM

News & Events

01
Jan2021
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் (01.01.2021)

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் (01.01.2021)

  "நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்" நோக்கு எனும் அரச...

17
Dec2020
கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் 15.12.2020

கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் 15.12.2020

கஜூ உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் 15.12.2020    ...

Scroll To Top